Page
Official Website of Reserve Bank of India
94618696
வெளியிடப்பட்ட தேதி
ஜூன் 06,2022
இந்திய ரிசர்வ் வங்கி விளக்கம்: தற்போதுள்ள ரூபாய் மற்றும் வங்கி நோட்டுகளில் மாற்றம் இல்லை
தற்போதுள்ள ரூபாய் மற்றும் வங்கி நோட்டுகளில் மகாத்மா காந்தியின் முகத்திற்கு பதிலாக மற்றவர்களின் முகங்களை மாற்ற இந்திய ரிசர்வ் வங்கி பரிசீலித்து வருவதாக சில ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன. ரிசர்வ் வங்கியில் அத்தகைய திட்டம் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
யோகேஷ் தயால்
தலைமை பொது மேலாளர்
செய்தி வெளியீடு: 2022-2023/314
प्ले हो रहा है
கேட்கவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்ட பக்கம்:
கடைசியாக புதுப்பிக்கப்பட்ட பக்கம்:
இந்த பக்கம் உதவியாக இருந்ததா?