Page
Official Website of Reserve Bank of India
94618751
வெளியிடப்பட்ட தேதி
அக். 01,2019
இந்திய வங்கி அமைப்பின் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மை குறித்து இந்திய ரிசர்வ் வங்கியின் விளக்கம்
கூட்டுறவு வங்கிகள் உள்ளிட்ட சில வங்கிகள் குறித்து சில இடங்களில் வதந்திகள் பரவி வருவதால், பணம் வைப்பாளர்களிடையே கவலை தோன்றிள்ளது.
இந்திய வங்கி அமைப்பு பாதுகாப்பாகவும், நிலையானதாகவும் உள்ளது என்றும், இதுபோன்ற வதந்திகளைக் கண்டு பீதியடையத் தேவையில்லை என்றும் பொதுமக்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கி உறுதியளிக்கிறது.
(யோகேஷ் தயால்)
தலைமை பொது மேலாளர்
செய்தி வெளியீடு: 2019-2020/850
प्ले हो रहा है
கேட்கவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்ட பக்கம்: