RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Page
Official Website of Reserve Bank of India

Notification Marquee

RBI Announcements
RBI Announcements

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

சொத்து வெளியீட்டாளர்

136329058

Inclusion in the Second Schedule to the Reserve Bank of India Act, 1934 – ‘The Jalgaon Peoples Co-op Bank Ltd., Jalgaon’

RBI/2015-16/407
DCBR.CO.BPD.BC.No.16/16.05.000/2015-16

மே 26, 2016

அனைத்து வங்கிகள்

அம்மையீர் / ஐயா

இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம், 1934-ன் இரண்டாவது பட்டியலில்
(ஷெட்யூலில்) – “ஜலகான் பீப்பிள்ஸ் கோ-ஆபரோடிவ்
பேங்க் லிமிடெட், ஜலகான்” ஐ சேர்ப்பது

ஏப்ரல் 06, 2016 தேதியிட்ட DCBR.CO.BPD.04/16.05.000/2015-16 அறிவிக்கையின்படி, “தி ஜலகான் பீப்பிள்ஸ் கோ-ஆபரேடிவ் பேங்க் லிமிடெட், ஜலகான்“ என்ற வங்கியின் பெயர் இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம், 1934-ன் இரண்டாவது பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது என்பதனை நாங்கள் அறிவுறுத்துகிறோம். இத்தகவல் மே 14, 2016 தேதியிட்ட அரசிதழில் (வாராந்திர எண் 20 – பகுதி III - பிரிவு 4) வெளியிடப்பட்டுள்ளது.

இங்ஙனம்

(சுமா வர்மா)
முதன்மைத் தலைமைப் பொதுமேலாளர்

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
கேட்கவும்

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் செயலியை நிறுவுங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கான விரைவான அணுகலை பெறுங்கள்!

எங்கள் செயலியை நிறுவ QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

RbiWasItHelpfulUtility

கடைசியாக புதுப்பிக்கப்பட்ட பக்கம்:

இந்த பக்கம் உதவியாக இருந்ததா?