RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Theme
Theme
Text Size
Text Size
S2

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

குடிமக்கள் கார்னர் கண்ணோட்ட பேனர்

சிட்டிசன்'ஸ் கார்னர் - இரண்டாம் நவ்பாரின் கண்ணோட்டம்

குடிமக்கள் மூலை - கண்ணோட்ட பிரிவு

Overview Overview

கண்ணோட்டம்

இந்திய நாட்டின் மத்திய வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியின் சீரிய முயற்சியால் விளைந்த இந்த தளத்திற்கு உங்களை வரவேற்கிறோம். இந்தியாவின் மத்திய வங்கி என்ற முறையில் நாங்கள், உங்கள் பணத்தின் மதிப்பினைக் காக்கும் பல்வேறு பெருமுயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். உங்கள் செல்வத்தைப் பாதுகாப்பதற்கான தகவலைக் கொடுத்து உங்களை பலப்படுத்துவது, இத்தகைய முயற்சிகளில் ஒன்றாகும்.

உங்களை வந்தடையக் கூடிய வழிகளில் ஒன்றான இத்தளத்தில், நீங்கள் பயன் படுத்தத் தக்க தகவல்களை உங்களது தாய் மொழியிலேயே தர முயற்சிக்கிறோம். இதன் துவக்கமாக ரிசர்வ் வங்கியின் பங்கும் பணிகளும், இந்தியாவின் மத்திய வங்கிக்கும் தங்களுக்கும் உள்ள சம்பந்தம் எத்தகையது ஆகியவை பற்றி நீங்கள் படிக்கலாம். உங்கள் வங்கியுடன் நீ ங்கள் கொண்டுள்ள தொடர்புகளை நெறிமுறைப் படுத்தும் ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளையும் நீங்கள் அறிந்து கொள்ளலாம். உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களைக் களைய நீங்கள் கேள்விகளை கேட்கலாம். வங்கிகளோ அல்லது ரிசர்வ் வங்கியின் அலுவலகங்களோ/ துறைகளோ அளிக்கும் சேவைகளில் குறைபாடு ஏதும் இருப்பின் அதுபற்றிய புகார்களைக் கூட தாக்கல் செய்யலாம். பணம், வங்கி மற்றும் நிதி நிர்வாகம் சார்ந்த தகவல்களையும் – சில, ஆவலைத் தூண்டுபவை. மற்றவை, பயன்படக் கூடியவை – வழங்குகிறோம். ஏனெனில் ...

...சாமானியனுக்கு பலமளிப்பதே, செல்வத்தினைப் பாதுகாக்கும் உறுதியான, நம்பகமான வழியாகும் என்று நாங்கள் நம்புகிறோம்.

 

குடிமக்கள் மூலை - விரைவான இணைப்புகளை கண்ணோட்டம் செய்யவும்

RBI-Install-RBI-Content-Global

இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் செயலியை நிறுவுங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கான விரைவான அணுகலை பெறுங்கள்!

Scan Your QR code to Install our app