செய்தி வெளியீடுகள் - ஆர்பிஐ - Reserve Bank of India
செய்தி வெளியீடுகள்
இந்திய ரிசர்வ் வங்கியின், “போதுமான மூலதனம் குறித்த ப்ருடென்ஷியல் விதிமுறைகள் - முதன்மை (நகர்ப்புற) கூட்டுறவு வங்கிகள் (UCBs)” மற்றும் “மேற்பார்வை செயல் கட்டமைப்பு” விதிமுறைகளின் கீழ் வழங்கப்பட்ட சில உத்தரவுகளை கடைபிடிக்காததற்காக இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ), ஜூலை 21, 2025 தேதியிட்ட உத்தரவு மூலம், வத்தலகுண்டு கூட்டுறவு நகர்ப்புற வங்கி (வங்கி) மீது ₹1 லட்சம் (ரூபாய் ஒரு லட்சம் மட்டும்) அபராதம் விதித்துள்ளது. இந்த அபராதமானது, இந்திய ரிசர்வ் வங்கி, 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவு 47 A (1) (c) உடன் இணைந்த பிரிவு 46 (4) (i) மற்றும் பிரிவு 56 இன் கீழ் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி விதித்துள்ளது.

கடைசியாக புதுப்பிக்கப்பட்ட பக்கம்: ஜூலை 29, 2025