RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Theme
Theme
Text Size
Text Size
S2

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

Citizens' Charter(footer link) Banner

MemorialLectureSearchBar

முடிவுகளை தேடுக

குடிமக்கள் சாசனம்

Sr No. Description of Service Time required#
1 a) In principle Authorisation
b) Grant of Certificate of Authorisation (CoA) to commence a payments system under provisions of PSS Act, 2007
c) Approval for commencement of eligible activity under guidelines on regulation of Payment Aggregator- Cross Border (PA- Cross Border)
90 days!
30 days@

60 days
2 Voluntary surrender of CoA by entities that have not commenced business 30 days
3 Approval for change in shareholding of non-banks PSPs in cases involving takeover / acquisition or sale to entities not authorised to undertake similar activity 45 days $
4 Renewal of CoA Before expiry of current CoA^
# Timelines for intimating Bank’s decision, favourable or otherwise, in cases covered below shall commence after receipt of complete information.
! The timelines for issue of in-principle authorisation shall commence after receipt of application and receipt of additional inputs, if any, sought by the Bank.
@ The timelines shall commence after review of system audit report tendered by the applicant on Bank’s advice and receipt of additional inputs, if any, as sought by the Bank.
$ Not applicable in case of overseas Principal in MTSS
^ Subject to the entity sharing complete information with the Bank at least three calendar months prior to expiry of current CoA.
வ.எண் பணியின் வகை தேவைப்படும் காலம்
1 பணத்துடன் பெறப்பட்ட சலான்களை வழங்குதல் 20 நிமிடங்கள் (ரொக்கப் பணத்தின் மதிப்பையும் எண்ணிக்கை அளவையும் பொறுத்தது)
2 இந்திய ரிசர்வ் வங்கியில் கணக்குகள் வைத்திருக்கும் அரசின் துறைகளால் வழங்கப்பட்ட காசோலைகளுடன் பெறப்பட்ட சலான்களை வழங்குதல் 30 நிமிடங்கள்
3 மற்ற வங்கிகளின் மீது வரையப்பட்ட உள்ளூர் காசோலைகளுடன் பெறப்பட்ட சலான்களை வழங்குதல் 3 முழுமையான வேலை நாட்களுக்குப் பிறகு
4 வெளியூர் காசோலைகளுடன் பெறப்பட்ட சலான்களை வழங்குதல் 7 நாட்கள் (நான்கு பெருநகரங்களுக்கு) 15 நாட்கள் (மற்ற இடங்கள்)
5 அரசு துறைகளுக்கு பட்டியல்களை அளித்தல் அடுத்த வேலை நாள்
6 மாதாந்திர அறிக்கைகளை அரசுத் துறைகளுக்கு அளித்தல் அடுத்த மாதத்தின் இரண்டாவது வேலை நாள்
7 அரசு காசோலைகள் மூலம் பணம் திரும்ப எடுத்தல் 20 நிமிடங்கள் (ரொக்கப் பணத்தின் மதிப்பையும் எண்ணிக்கை அளவையும் பொறுத்தது)
8 வரவு/செலவு பட்டியல்களை முகமை வங்கிகளிடமிருந்து பெறுதல் மற்றும் கேட்பு/தீர்வினை ஈடு செய்தல் அன்றாடம்
வ.எண் பணியின் வகை தேவைப்படும் காலம்
1 வங்கித் துறையில் கொடுக்கப்பட்ட ஆர்.பி.ஐ-யின் மீது வரையப்பட்ட காசோலையின் அடிப்படையில் ஒரு வங்கியின் நடப்புக் கணக்கிலிருந்து மற்றொரு வங்கியின் நடப்புக் கணக்கிற்கு நிதியை மாற்றுதல் காசோலையைப் பெற்றவுடன் உடனடியாக
2 ரிசர்வ் வங்கியில் நடப்புக் கணக்கை பராமரிக்கும் வங்கி, கணக்கில் பணம் போடுதல் 15 நிமிடங்கள் (ரொக்கப் பணத்தின் எண்ணிக்கை அளவை பொறுத்தது)
3 ரிசர்வ் வங்கியில் நடப்புக் கணக்கை பராமரிக்கும் வங்கி, கணக்கிலிருந்து பணம் எடுத்தல் 20 நிமிடங்கள் (ரொக்கப் பணத்தின் எண்ணிக்கை அளவை பொறுத்தது)
4 கேட்பு வரைவோலை வெளியிடுதல் ஒரு மணி நேரம்
5 காசோலை புத்தகங்கள் வெளியிடுதல் 20 நிமிடங்கள்
6 வங்கிகள் வைத்திருக்கும் நடப்புக் கணக்குகளின் தினசரி அறிக்கையை வழங்குதல் CBS-E-Kuber வலைத்தளத்தில் ஆன்லைன் மூலம் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு அறிக்கைகள் உடனடியாகக் கிடைக்கும்
7 மறுநிதியளிப்பு வசதி மற்றும் கடன்களை வழங்குதல் அதே நாள் அல்லது கோரப்படும்போது
குறிப்பு: கால அளவு முழுமையான வேலை நாட்களைக் குறிக்கிறது
வ.எண் பணியின் வகை தேவைப்படும் காலம்
1 பத்திரங்களின் நகல்களை வழங்குதல்
(அ) அரசு உறுதிப்பத்திரம்
அரசிதழில் வெளியிடப்பட்ட நாளிலிருந்து 3 மாதங்கள்
  (ஆ) நகல் ரசீது உரிமைகோரலை ஏற்றுக்கொண்ட 2 நாட்களுக்குள்
2 வட்டி ஆணைப்படிவு- பணம் வழங்கல்
  (அ) பங்குச் சான்றிதழ் உரிய தேதியில்
  (ஆ) துணை பொதுப் பேரேடு (SGL) உரிய தேதியில்
  (இ) சேமிப்புப் பத்திரம் உரிய தேதியில்
3 (அ) அடமானம் மற்றும் காப்புரிமைப் பதிவு/மாற்றம் 4 நாட்கள்
  (ஆ) வட்டி பெறும் இடம் மாற்றுதல் மாற்றும் பொதுக் கடன் அலுவலகத்திலிருந்து சிறப்பு ரத்து தகவல் அறிக்கை வந்தபின் 2 நாட்கள்
  (இ) மாற்றுப் பங்குச் சான்றிதழ் வழங்குதல் 4 நாட்கள்
4 துணை பொதுப் பேரேட்டுக்கு மாற்றுதல் 3 நாட்கள்
5 துணை பொதுப் பேரேட்டிலிருந்து பங்குச் சான்றிதழ்களாக மாற்றிக் கொள்ளுதல் 2 நாட்கள்
6 முதலீட்டை திருப்பி தருவதற்காக பத்திரங்களைப் பெறுதல் 5 நாட்கள்
7 துணை பொதுப் பேரேடுகளுக்குள் மாற்றம் 1 நாள்
8 பகராள் செயலுரிமை ஆவணம்/பகர அதிகார ஆவணத்தை பதிவு செய்தல் மற்றும் அங்கீகரித்தல் 1 நாள்
9 பிற சேவைகள்
  (அ) ஆய்வு 1 நாள்
  (ஆ) விற்றல் அதிகார இதழ்ப் பதிவு 1 நாள்
  (இ) பங்குச் சான்றிதழ் புதுப்பித்தல் 6 நாட்கள்
  (ஈ) பாதுகாப்புப் பெட்டகத்திலிருந்து திரும்பப் பெறுதல் 1 நாள்
10 வட்டி ஆணைப்படிவு மறுமதிப்பீடு செய்தல் 1 நாள்
11 நியமனப் பதிவு 1 நாள்
12 அடமானம் மாற்றும் காப்புரிமையை பதிவு மற்றும் ரத்து செய்தல்  
  (அ) பங்குச் சான்றிதழ் 3 நாட்கள்
  (ஆ) துணை பொதுப் பேரேடு 1 நாள்
வ.எண் பணியின் வகை தேவைப்படும் காலம்
1 வெளிநாட்டிலிருந்து வணிகக் கடன் (ECB) / அந்நியப் பணபரிமாற்றப் பத்திரங்கள் (FCCB)  
  ஒப்புதலின் படியான வர்த்தகக் கடன் 7 வேலை நாட்கள்
  தானியங்கி வழிமுறைப்படி ஏற்கனவே பெறப்பட்ட ECBகள் தற்போதுள்ள கட்டமைப்பிலிருந்து விலகுவதற்கான ஒப்புதல் கட்டமைப்பிலிருந்து விலகுவதற்கான ஒப்புதல் 15 வேலை நாட்கள்
  ஒப்புதல் வழிமுறையின்படி ECB (அதிகாரமளிக்கப்பட்ட குழு அதிகாரத்திற்கு உட்பட்டிருப்பவை தவிர) 30 வேலை நாட்கள்
2 அந்நிய முதலீடு  
  Foreign Direct Investment: References/clarifications/approvals sought under extant FDI Rules/ regulations (should be invariably routed through AD banks) 30 working days
  References relating to reporting received from AD branches / individuals/ companies - 15 working days
3 வெளிநாடுகளில் இந்திய முதலீடு  
  கூட்டு முயற்சிகளில் வெளிநாடுகளில் முதலீடு மற்றும் முற்றிலும் சொந்தமான துணை நிறுவனங்கள் (தானியங்கி வழிமுறையில் வராதவை) 40 வேலை நாட்கள்
  வெளிநாடுகளில் கூட்டு முயற்சிகளில் உள்ள பங்குகளின் மறுமுதலீடு/ துணை நிறுவனங்கள் – அனுமதி வழிமுறையின் கீழ் 40 வேலை நாட்கள்
  அனுமதி வழிமுறையின் கீழான பிற வகைப்பட்ட அந்நிய முதலீடுகள் 40 வேலை நாட்கள்
  தனித்த அடையாள எண் வழங்குதல் (UIN) ஆன்லைன் அறிக்கையிடல் அமைப்பால் தானாக உடனடியாக உருவாக்கப்பட்டது
4 ஏற்றுமதிகள்  
  ஏற்றுமதிக்கான GR படிவ நடைமுறைகளைத் தள்ளுபடி செய்வதற்கான அனுமதி @ 7 வேலை நாட்கள்
  எதிரீடு/ தள்ளுபடி @ 7 வேலை நாட்கள்
  ஏற்றுமதி வரவுகள் ACU இயங்கமைப்புக்கு அப்பாற்பட்டு செலுத்தவேண்டியவை @ 7 வேலை நாட்கள்
  திரும்பப் பெறுதல் / முன்பணத்தைத் தக்கவைத்தல்@ 7 வேலை நாட்கள்
  I/EDPMS பிரச்சினைகளுக்கான தீர்வுகள்@ 7 வேலை நாட்கள்
5 இறக்குமதி  
  நேரடி இறக்குமதிகள்@ 7 வேலை நாட்கள்
  மூன்றாவது நாட்டுக்கு / வணிக வர்த்தகம் / கிடங்குகள் @ 7 வேலை நாட்கள்
  இறக்குமதி வரவுகள் /ACU இயங்கமைப்புக்கு அப்பாற்பட்டு செலுத்தவேண்டியவை @ 7 வேலை நாட்கள்
6 மற்றவை  
  FEMA மீறல்களை ஒன்றுசேர்த்தல் 180 நாட்கள்
@ மண்டல அலுவலகங்களில் (RO) நேர்வுகளைத் தீர்ப்பதற்கான காலக்கெடுக்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. AD வங்கி / RO-இன் அதிகாரங்களுக்குள் வராத நேர்வுகள்/ மத்திய அலுவலகத்திற்கு (CO) அனுப்பிவைக்கப்படும் நேர்வுகள் ஆகியவற்றைப் பொறுத்தவரையிலும், சேவையை வழங்குவதற்கான கால அளவு முழுமையான விவரங்களுடன் ஆவணங்கள் மத்திய அலுவலகத்தில் பெறப்பட்ட நாளிலிருந்து 20 வேலை நாட்களாகும். கொள்கை முடிவுகள் தொடர்பான சிக்கல்கள் சம்பந்தபட்ட நேர்வுகள் இந்தக் காலக்கெடுவிற்குள் உள்ளடங்காது.

 

பொறுப்புத் துறப்பு

  • நிர்ணயிக்கப்பட்ட காலவரைமுறைகள், ஒப்புதலுக்கு தேவைப்படும் ஆவணங்களின் முழுமையான தொகுப்பைப் பெறுவதற்கு உட்பட்டவை.

  • அரசு மற்றும்/அல்லது பிற முகமைகளிடமிருந்து FEMA 1999 அல்லது விதிமுறைகள்/ஒழுங்குமுறைகளின்கீழ் குறிப்பிட்ட சில காரணங்களுக்காக ஒப்புதல்/ஆட்சேபனை/உள்ளீடுகள்/கருத்துகள் தேவைப்படும் நேர்வுகள் / அங்கீகரிக்கப்பட்ட அதிகாரக்குழுவிற்கு பரிந்துரைக்கப்பட்ட நேர்வுகள் ஆகியவற்றிற்கு இங்கு குறிப்பிடப்பட்ட காலக்கெடு பொருந்தாது.

வ.எண் பணியின் வகை* தேவைப்படும் காலம்
1 நாணயங்களை வழங்குதல் 15 நிமிடங்களுக்குள் (வழங்கப்படும் எண்ணிக்கை அளவைப் பொறுத்து)
2 நாணயங்களை பெற்றுக்கொள்ளுதல் 15 நிமிடங்களுக்குள் (வழங்கப்படும் எண்ணிக்கை அளவைப் பொறுத்து)
3 அழுக்கடைந்த ரூபாய் நோட்டுகளை மாற்றித் தருதல் 15 நிமிடங்களுக்குள் (வழங்கப்படும் எண்ணிக்கை அளவைப் பொறுத்து)
4 குறைபாடுள்ள/ கிழிந்து போன ரூபாய் நோட்டுகளை மாற்றுதல் 30 நிமிடங்களுக்குள் (வழங்கப்படும் எண்ணிக்கை அளவைப் பொறுத்து)
* சேவை வழங்கல் அலுவலகங்களுக்கிடையில் மாறுபடலாம்
வணிகரீதியான வங்கிகள்
வ.எண் ஒழுங்குமுறை ஒப்புதலின் விளக்கம் தேவைப்படும் காலம்
1 தனியார் வங்கி உரிமம் - கொள்கையளவில் ஒப்புதல் 90 நாட்கள்@
2 வங்கியின் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட சதவீத செலுத்தப்பட்ட மூலதன சமபங்குகளை கையகப்படுத்த/பரிமாற்றம் செய்ய வங்கிகளுக்கு ஒப்புதல் 90 நாட்கள்
3 வங்கி ஒழுங்குமுறைச் சட்டம், 1949, பிரிவு 9 இன் படி, வங்கியியல் அல்லாத சொத்துக்களை 7 ஆண்டுகளுக்கு மேல் 12 ஆண்டுகள் வரை வைத்திருக்க வங்கிகளுக்கு ஒப்புதல் 30 நாட்கள்
4 வங்கிகளுக்கு வாங்கும் விருப்பத்தை செயல்படுத்த/ திரும்பப் பெற / மூலதன கருவிகள் மீதான கூப்பன் தொகையை செலுத்த ஒப்புதல் 15 நாட்கள்
5 வங்கிகளுக்கு ஒரு துணை நிறுவனம் / கூட்டு முயற்சி / இணை நிறுவனம் தொடங்க அல்லது நிதிச் சேவை நிறுவனங்களில் முக்கிய முதலீடுகளை மேற்கொள்வதற்கான ஒப்புதல் 90 நாட்கள்
6 வங்கிகளுக்கு முதலீட்டு ஆலோசனை சேவைகள், செல்வ மேலாண்மை சேவைகள் அல்லது பங்கு வர்த்தக தரகு, பரஸ்பர நிதிகள், துணிகர மூலதன நிதிகள், காப்பீடு அல்லது ஓய்வூதிய மேலாண்மை போன்ற துறைசார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒப்புதல் 45 நாட்கள்
7 வங்கி/அதன் துணை நிறுவனத்தின் வங்கிசார் நடவடிக்கைகளை விரிவுபடுத்த வங்கிகளுக்கு அனுமதி வழங்குதல் 45 நாட்கள்
8 நிர்ணயிக்கப்பட்ட முன்னெச்சரிக்கை வரம்புகளுக்கு மேல் நிதிச் சேவைகள் அல்லாத நிறுவனங்களில் முதலீடுகளைத் தக்கவைக்க வங்கிகளுக்கு அனுமதி வழங்குதல் 45 நாட்கள்
9 SFBகள், PBகள் மற்றும் LABகள் உட்பட தனியார் துறை வங்கிகளில் முழு நேர இயக்குநர்கள் (MD & CEO / ED/ Jt. MDக்கள்) மற்றும் பகுதி நேர தலைவர்கள் (முழு நேர இயக்குநர்கள் அல்லாதவர்கள்) நியமனம் / மறு நியமனம் 90 நாட்கள்
10 வெளிநாட்டு வங்கிகளின் CEO க்கள் மற்றும் இந்தியாவில் செயல்படும் வெளிநாட்டு வங்கிகளின் முற்றிலும் சொந்தமான துணை நிறுவனங்களின் (WOS) பகுதி நேர தலைவர்கள் (முழு நேர இயக்குநர்கள் அல்லாதவர்கள்) மற்றும் முழு நேர இயக்குநர்கள் (MD & CEO / EDs) நியமனம்/மறு நியமனம் 90 நாட்கள்
11 SFBகள், PBகள் மற்றும் LABகள் உட்பட தனியார் துறை வங்கிகளின் முழு நேர இயக்குநர்கள் (MD & CEO / ED/ Jt. MDக்கள்) மற்றும் பகுதி நேர தலைவர்கள் (முழு நேர இயக்குநர்கள் அல்லாதவர்கள்) ஊதியம், போனஸ் மற்றும் பணியாளர் பங்கு விருப்பம் (ESOP) 90 நாட்கள்
12 வெளிநாட்டு வங்கிகளின் CEOக்கள் மற்றும் இந்தியாவில் செயல்படும் முற்றிலும் சொந்தமான துணை நிறுவனங்களின் (WOS) முழு நேர இயக்குநர்கள் (MD & CEO / EDக்கள்) மற்றும் பகுதி நேர தலைவர்களின் (முழு நேர இயக்குநர்கள் அல்லாதவர்கள்) ஊதியம், போனஸ் மற்றும் பணியாளர் பங்கு விருப்பம் 90 நாட்கள்
13 பொதுத்துறை வங்கிகளின் முழு நேர இயக்குநர்கள், நிர்வாகமற்ற தலைவர்கள் மற்றும் அதிகாரப்பூர்வமற்ற இயக்குநர்கள் நியமனத்திற்கான அனுமதிகள் 60 நாட்கள்
14 பொது அனுமதி திரும்பப் பெறப்பட்ட அட்டவணையிலுள்ள உள்நாட்டு வணிக வங்கிகள் (RRB தவிர) மற்றும் பணம் செலுத்துகை வங்கிகள் மற்றும் உள்ளூர் பகுதி வங்கிகளுக்கான வருடாந்திர வங்கி சேவை மைய விரிவாக்கத் திட்டத்திற்கு (ABOEP) ஒப்புதல் 45 நாட்கள்
15 வங்கிகள் தங்கம்/வெள்ளி இறக்குமதி செய்வதற்கு அங்கீகாரமளித்தல் 60 நாட்கள்
16 அங்கீகரிக்கப்பட்ட ABOEP-ன் கீழ் வங்கி சேவை மையங்களை திறப்பதற்கான அங்கீகாரம் 30 நாட்கள்
17 GIFT நகரில் IBU அமைப்பதற்கான வங்கிகளின் விண்ணப்பங்களைச் பரிசீலித்தல் 90 நாட்கள்
@தனியார் துறை வங்கி உரிமங்களுக்கான கொள்கை ரீதியிலான ஒப்புதலை வழங்குவதற்கான காலக்கெடு, சுதந்திரமான வெளிவிவகார ஆலோசனைக் குழுவின் அறிக்கையைப் பெற்றதிலிருந்து தொடங்குகிறது.

மண்டல ஊரக வங்கிகள்

18. RBI சட்டத்தின் இரண்டாவது அட்டவணையில் சேர்த்தல்/நீக்குதல் 45 நாட்கள்
19 வங்கிச் சேவை மையங்களை திறப்பதற்கான அனுமதி/ வங்கிச் சேவை மையங்கள் / சேவை கிளைகள்/ மண்டல அலுவலகங்களுக்கான உரிமம் வழங்குதல் 45 நாட்கள்
20 வருவாய் மையத்திற்கு வெளியே வங்கிச் சேவை மையங்களை மாற்றுவதற்கான அனுமதி 45 நாட்கள்
21 BR சட்டம் 1949, பிரிவு 17(2) இன் கீழ் இருப்பு நிதியில் இருந்து ஒதுக்கீடு 45 நாட்கள்

வங்கி சாரா நிதி நிறுவனங்கள்(NBFCs)

வ.எண் ஒழுங்குமுறை ஒப்புதலின் விளக்கம் தேவைப்படும் காலம்
SRO
1 சுய ஒழுங்குமுறை அமைப்புக்கு (SRO) அங்கீகாரமளித்தல் 45 நாட்கள்
வங்கி சாரா நிதி நிறுவனங்கள்
2 பதிவுச் சான்றிதழ்களை வழங்குதல் (பத்திரமாக்கல் மற்றும் மறுசீரமைப்பு நிறுவனங்கள் தவிர) 45 நாட்கள்
3 NBFC உள்கட்டமைப்பு கடன் நிதியை தொடங்கி ஆதரிக்க மறுப்பின்மைச் சான்றிதழ் வழங்குதல் 30 நாட்கள்
4 NBFC-இன் கட்டுப்பாடு / உரிமை / நிர்வாகத்தில் மாற்றம் 30 நாட்கள்
5 தற்போதுள்ள NBFCகளை முக்கியத்துவம் வாய்ந்த, வைப்புத்தொகை பெறாத, முக்கிய முதலீட்டு நிறுவனங்கள் (CIC-ND-SI), NBFC- குறு நிதி நிறுவனங்கள் (NBFC-MFIகள்), NBFC- உள்கட்டமைப்பு நிதி நிறுவனங்கள் (IFCs) மற்றும் NBFC- காரணிகள் போன்ற பிற வகைகளுக்கு மாற்றுதல் 30 நாட்கள்
6 பங்கு வைத்திருக்கும் முறையில் மாற்றம் 45 நாட்கள்
7 ஆதாயப் பங்கு அறிவிப்பு- (ஆதாயப் பங்கு தொடர்பான வழிகாட்டுதல்களை கடைபிடிப்பதில் PD-க்கு ஏதேனும் சிரமங்கள் அல்லது முக்கிய காரணங்கள் இருந்தால், இது சம்பந்தமாக பொருத்தமான தற்காலிக ஏற்பாட்டிற்காக ஆர்பிஐயை முன்கூட்டியே அணுகலாம் 45 நாட்கள்
கூட்டுறவு வங்கிகள் முதன்மை நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளுக்கு (UCB) மத்திய அலுவலகம் வழங்கிய ஒப்புதல்கள்/அனுமதிகள்  
8. Approval for acquisition/ transfer of ten per cent or more of the paid-up equity capital of the HFC (accepting/ holding public deposits) by/ to a foreign investor 90 days
9. Approval for acquisition/ transfer of twenty-six per cent or more of the paid-up equity capital of the HFC. 90 days

கூட்டுறவு வங்கிகள்

முதன்மை நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளுக்கு (UCB) மத்திய அலுவலகம் வழங்கிய ஒப்புதல்கள்/அனுமதிகள்

வ.எண் ஒழுங்குமுறை ஒப்புதலின் விளக்கம் தேவைப்படும் காலம்
1. UCB-களுக்கு மத்திய அலுவலகம் வழங்கிய ஒப்புதல்கள்/அனுமதிகள்
1. செயல்படும் பகுதியின் விரிவாக்கம்
i) அண்டை மாவட்டங்களுக்கு அப்பால் மற்றும் பதிவு செய்யப்பட்டுள்ள மாநிலம் முழுவதும்
ii)பதிவு செய்யப்பட்டுள்ள மாநிலத்திற்கு அப்பால்
iii) பல மாநில UCB-களுக்கு
90 நாட்கள்
2 கிளைகளை மாற்றுதல் - மையங்கள்/மாநிலத்திற்கு வெளியே தங்கள் அலுவலகங்கள்/கிளைகளை மாற்றுவதற்கான FSWM (நிதி ரீதியாக சிறந்த மற்றும் நன்கு நிர்வகிக்கப்படும்) அளவுகோல்களை எட்டாத UCB களின் கோரிக்கை 90 நாட்கள்
3 பதிவு செய்யப்பட்ட மாநிலத்திற்கு வெளியே UCBகளின் கிளைகளை மாற்றுதல் 90 நாட்கள்
4 அரசுப் பத்திரங்களில் குறுகிய ஒரு நாளைய விற்பனையை மேற்கொள்ள அனுமதி வழங்குதல் 90 நாட்கள்
5 ஏப்ரல் 3, 2010 தேதியிட்ட எங்கள் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்டு மொத்த சொத்துக்களில் 25% வரை பாதுகாப்பு பெறாமல் முன்பணம் வழங்க அனுமதி 90 நாட்கள்
6 இயக்குநர் தொடர்பான கடன்களைத் தள்ளுபடி செய்தல் 90 நாட்கள்
7 நீண்ட கால (துணை) வைப்புத்தொகை (LTD)/ நிரந்தர திரட்சியற்ற முன்னுரிமைப் பங்குகள் (PNCPS)/ வைப்புகளை பங்குகளாக மாற்றுவதற்கான அனுமதியை வழங்குதல் 90 நாட்கள்
8 ரூ. 100 கோடி மற்றும் அதற்கு மேல் வைப்புத்தொகை அளவுள்ள அட்டவணையிலுள்ள UCBகளின் CEO நியமனம்/மறுநியமனத்திற்கான ஒப்புதல் 90 நாட்கள்
2. UCBகளுக்கு மண்டல அலுவலகங்கள் வழங்கும் ஒப்புதல்கள்/அனுமதிகள்
9 அலுவலகங்களை வெவ்வேறு வார்டுகள்/நகராட்சி பகுதிகளுக்கு மாற்றுதல் 45 நாட்கள்
10 படிவம் - V சமர்ப்பிப்பதற்கான கால நீட்டிப்பு (திறந்துள்ள கிளைகளின் விவரங்களை வழங்குதல்) 90 நாட்கள்
11 அங்கீகாரம் வழங்கப்பட்ட பிறகு ஆனால் கிளை திறக்கும் முன், அதே நகராட்சி வார்டில் முகவரி மாற்றம் 90 நாட்கள்
12 வருடாந்திர வணிகத் திட்டத்தின் கீழ் கிளைகள் மற்றும் புதிய, கிளைகளிருந்து தள்ளியுள்ள ATM-களை திறப்பதற்கான அங்கீகாரம் 90 நாட்கள்
13 UCB-கள் சிறப்புக் கிளைகளைத் திறப்பதற்கான ஒப்புதல் 90 நாட்கள்
14 இணைய வங்கி வசதியை வாடிக்கையாளர்களுக்கு விரிவுபடுத்த அனுமதி 90 நாட்கள்
15 ஆதாயப் பங்கு செலுத்துவதற்கான அனுமதி 90 நாட்கள்
16 வங்கியின் பெயரில் மாற்றம் 90 நாட்கள்
17 NRE கணக்குகளை பராமரிக்க/புதுப்பிப்பதற்கான அங்கீகாரம் 90 நாட்கள்
18 ரூ.100 கோடிக்கும் குறைவான வைப்புத்தொகை கொண்ட அட்டவணையிலில்லாத UCBகளின் CEO நியமனம்/மறுநியமனத்திற்கான ஒப்புதல் 90 நாட்கள்
3. UCB-களுக்கான பிற துறைகள் / நிறுவனங்களால் ஒப்புதல்கள்/அனுமதிகள் அளிக்கப்பட்டு பரிந்துரைகளுக்காக இத்துறையால் பெறப்பட்ட பிற விண்ணப்பங்கள்
19 மையப்படுத்தப்பட்ட பணம் செலுத்துகை அமைப்பு சார்ந்த ஒப்புதல்கள் 45 நாட்கள்
20 எம்.டி.எஸ்.எஸ் (MTSS) 45 நாட்கள்
21 AD-I மற்றும் AD-II வகை உரிமங்கள் 45 நாட்கள்
22 நடப்புக் கணக்கு/SGL கணக்கைத் துவங்குதல் 45 நாட்கள்
23 காசோலைத் தீர்வகத்தின் உறுப்பினராகுதல் 45 நாட்கள்
24 NDS-OM உறுப்பினராகுதல் 45 நாட்கள்
25. வாடிக்கையாளர்களுக்கு மொபைல்வழி வங்கி சேவையை விரிவுபடுத்த அனுமதி 45 நாட்கள்
26. ஒரு வெளியீட்டை நடத்தும் வங்கி 45 நாட்கள்
27 வணிக வங்கி 45 நாட்கள்

ஆ. மாநில மற்றும் மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கான ஒழுங்குமுறை ஒப்புதல்கள்

1. மற்ற துறைகள்/முகமைகளை ஈடுபடுத்தாமல் வழங்கப்படும் ஒழுங்குமுறை ஒப்புதல்கள்

வ.எண் ஒழுங்குமுறை ஒப்புதலின் விளக்கம் தேவைப்படும் காலம்
மாநில மற்றும் மத்திய கூட்டுறவு வங்கிகள்
1 இந்தியாவில் வசிக்கும் தனிநபர்/ நிறுவனத்திற்கு NRE வைப்புத்தொகையை பாதுகாப்பாக வைத்து கடன்/முன்பணம் வழங்குதல் 30 நாட்கள்
2 வங்கியியல் சம்பந்தமில்லாத சொத்துக்களை அகற்றுதல் - மண்டல அலுவலகங்கள் ஒப்புதல் அளித்தல் 30 நாட்கள்
3 கூட்டுறவு வங்கியின் பகுதிக்கு வெளியே அமைந்துள்ள மற்ற கூட்டுறவு சங்கங்களின் பங்குகளில் முதலீடு 30 நாட்கள்

2. அலுவலகங்களுக்கு /நிறுவனங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு சம்பந்தமான ஒழுங்குமுறை ஒப்புதல்கள்

வ.எண் ஒழுங்குமுறை ஒப்புதலின் விளக்கம் தேவைப்படும் காலம்
மாநில மற்றும் மத்திய கூட்டுறவு வங்கிகள்
1 வங்கி உரிமம் வழங்குதல்- மத்திய அலுவலகத்தால் வழங்கப்படும் ஒப்புதல் 30 நாட்கள்
2 நிர்ணயிக்கப்பட்ட அளவுகோல்களை பூர்த்தி செய்யாத PSU அல்லாத பத்திரங்களில் முதலீடு செய்வதற்கான அனுமதி 30 நாட்கள்
3 புதுமையான நிரந்தர கடன் பத்திரங்களை வழங்க அனுமதி 30 நாட்கள்
4 இடரில் பங்கு கொள்ளாமலும் புதுப்பித்தல் இல்லாமலும் காப்பீட்டு வணிகத்தை பெருநிறுவன முகவராக மேற்கொள்ள அனுமதி 30 நாட்கள்
5 இணை முத்திரையிட்ட கடன் அட்டை வணிகத்தைத் தொடங்குவதற்கான அனுமதி மற்றும் அனுமதியைப் புதுப்பித்தல் 30 நாட்கள்
மாநில கூட்டுறவு வங்கிகள்
6 மாநில கூட்டுறவு வங்கிகளுக்கு கிளை உரிமம் வழங்குவதற்கான அனுமதி 30 நாட்கள்
7 விரிவாக்க முகப்புகளை திறக்க அனுமதி 30 நாட்கள்
8 அந்நிய செலாவணி வணிகம் போன்றவற்றை நடத்துவதற்கு சிறப்பு கிளைகளைத் திறப்பதற்கும், தற்போதுள்ள விரிவாக்க முகப்புகளை முழு அளவிலான கிளைகளாக மேம்படுத்துவதற்கும் அனுமதி 30 நாட்கள்
9 வங்கிக் கிளையை உரிமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதைத் தவிர வேறு பகுதி/நகராட்சி வார்டுக்கு மாற்றுவதற்கான அனுமதி. மண்டல அலுவலகங்களால் ஒப்புதல் அளிக்கப்படுதல் 30 நாட்கள்
10 RBI சட்டம், 1934-ன் 2வது அட்டவணையில் சேர்த்தல். மத்திய அலுவலகம் ஒப்புதல் வழங்குதல் 30 நாட்கள்

Type Facet

வகை

RBI Citizens Charters Footer Note

RBI-Install-RBI-Content-Global

இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் செயலியை நிறுவுங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கான விரைவான அணுகலை பெறுங்கள்!

Scan Your QR code to Install our app