அந்நிய செலாவணிப் பிரிவு - ஆர்பிஐ - Reserve Bank of India
- Accordion Title
- அந்நிய செலாவணிப் பிரிவு
- Accordion SubTitle
- Accordion Id
- Accordion Description
-
வ.எண் பணியின் வகை தேவைப்படும் காலம் 1 வெளிநாட்டிலிருந்து வணிகக் கடன் (ECB) / அந்நியப் பணபரிமாற்றப் பத்திரங்கள் (FCCB) ஒப்புதலின் படியான வர்த்தகக் கடன் 7 வேலை நாட்கள் தானியங்கி வழிமுறைப்படி ஏற்கனவே பெறப்பட்ட ECBகள் தற்போதுள்ள கட்டமைப்பிலிருந்து விலகுவதற்கான ஒப்புதல் கட்டமைப்பிலிருந்து விலகுவதற்கான ஒப்புதல் 15 வேலை நாட்கள் ஒப்புதல் வழிமுறையின்படி ECB (அதிகாரமளிக்கப்பட்ட குழு அதிகாரத்திற்கு உட்பட்டிருப்பவை தவிர) 30 வேலை நாட்கள் 2 அந்நிய முதலீடு Foreign Direct Investment: References/clarifications/approvals sought under extant FDI Rules/ regulations (should be invariably routed through AD banks) 30 working days References relating to reporting received from AD branches / individuals/ companies - 15 working days 3 வெளிநாடுகளில் இந்திய முதலீடு கூட்டு முயற்சிகளில் வெளிநாடுகளில் முதலீடு மற்றும் முற்றிலும் சொந்தமான துணை நிறுவனங்கள் (தானியங்கி வழிமுறையில் வராதவை) 40 வேலை நாட்கள் வெளிநாடுகளில் கூட்டு முயற்சிகளில் உள்ள பங்குகளின் மறுமுதலீடு/ துணை நிறுவனங்கள் – அனுமதி வழிமுறையின் கீழ் 40 வேலை நாட்கள் அனுமதி வழிமுறையின் கீழான பிற வகைப்பட்ட அந்நிய முதலீடுகள் 40 வேலை நாட்கள் தனித்த அடையாள எண் வழங்குதல் (UIN) ஆன்லைன் அறிக்கையிடல் அமைப்பால் தானாக உடனடியாக உருவாக்கப்பட்டது 4 ஏற்றுமதிகள் ஏற்றுமதிக்கான GR படிவ நடைமுறைகளைத் தள்ளுபடி செய்வதற்கான அனுமதி @ 7 வேலை நாட்கள் எதிரீடு/ தள்ளுபடி @ 7 வேலை நாட்கள் ஏற்றுமதி வரவுகள் ACU இயங்கமைப்புக்கு அப்பாற்பட்டு செலுத்தவேண்டியவை @ 7 வேலை நாட்கள் திரும்பப் பெறுதல் / முன்பணத்தைத் தக்கவைத்தல்@ 7 வேலை நாட்கள் I/EDPMS பிரச்சினைகளுக்கான தீர்வுகள்@ 7 வேலை நாட்கள் 5 இறக்குமதி நேரடி இறக்குமதிகள்@ 7 வேலை நாட்கள் மூன்றாவது நாட்டுக்கு / வணிக வர்த்தகம் / கிடங்குகள் @ 7 வேலை நாட்கள் இறக்குமதி வரவுகள் /ACU இயங்கமைப்புக்கு அப்பாற்பட்டு செலுத்தவேண்டியவை @ 7 வேலை நாட்கள் 6 மற்றவை FEMA மீறல்களை ஒன்றுசேர்த்தல் 180 நாட்கள் @ மண்டல அலுவலகங்களில் (RO) நேர்வுகளைத் தீர்ப்பதற்கான காலக்கெடுக்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. AD வங்கி / RO-இன் அதிகாரங்களுக்குள் வராத நேர்வுகள்/ மத்திய அலுவலகத்திற்கு (CO) அனுப்பிவைக்கப்படும் நேர்வுகள் ஆகியவற்றைப் பொறுத்தவரையிலும், சேவையை வழங்குவதற்கான கால அளவு முழுமையான விவரங்களுடன் ஆவணங்கள் மத்திய அலுவலகத்தில் பெறப்பட்ட நாளிலிருந்து 20 வேலை நாட்களாகும். கொள்கை முடிவுகள் தொடர்பான சிக்கல்கள் சம்பந்தபட்ட நேர்வுகள் இந்தக் காலக்கெடுவிற்குள் உள்ளடங்காது. பொறுப்புத் துறப்பு
-
நிர்ணயிக்கப்பட்ட காலவரைமுறைகள், ஒப்புதலுக்கு தேவைப்படும் ஆவணங்களின் முழுமையான தொகுப்பைப் பெறுவதற்கு உட்பட்டவை.
-
அரசு மற்றும்/அல்லது பிற முகமைகளிடமிருந்து FEMA 1999 அல்லது விதிமுறைகள்/ஒழுங்குமுறைகளின்கீழ் குறிப்பிட்ட சில காரணங்களுக்காக ஒப்புதல்/ஆட்சேபனை/உள்ளீடுகள்/கருத்துகள் தேவைப்படும் நேர்வுகள் / அங்கீகரிக்கப்பட்ட அதிகாரக்குழுவிற்கு பரிந்துரைக்கப்பட்ட நேர்வுகள் ஆகியவற்றிற்கு இங்கு குறிப்பிடப்பட்ட காலக்கெடு பொருந்தாது.
-
Data Releases
This Section provides data on various aspects of Indian economy, banking and finance. While the current data defined as data for the past one year is available at the links provided below, researchers may also access data series available in the Database on Indian Economy link available on this page.
கடைசியாக புதுப்பிக்கப்பட்ட பக்கம்: ஜூலை 04, 2025