பி எஸ் பி டி ஏ தொடர்பான எஸ் எம் எஸ்.
நீங்கள் உங்கள் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகை வைக்க விரும்பவில்லையா? மேலும், ஒரு மாதத்திற்கு நான்கிற்கும் அதிகமான டெபிட் இருக்காதா? பி எஸ் பி டி கணக்கை தொடங்குங்கள். மேலும் விவரங்களுக்கு 144 எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுங்கள்.
பி எஸ் பி டி ஏ தொடர்பான ஐவிஆர்எஸ்
ஆர்பிஐ–யை அழைத்ததற்கு நன்றி. நீங்கள் உங்கள் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகை வைக்க விரும்பவில்லையா.? மேலும் ஒரு மாதத்திற்கு நான்கிற்கும் அதிகமான டெபிட் இருக்காதா? பேசிக் சேவிங்க்ஸ் பேங்க் டெபாசிட் கணக்கை தொடங்குங்கள். நீங்கள் குறைந்தபட்ச இருப்புத் தொகையை வைக்க வேண்டிய அவசியம் இல்லை. இது உங்களது வழக்கமான வங்கிக் கணக்கு போலவே செயல்படும். ஆனால் இதில் சில வரம்புகள் உண்டு. உதாரணமாக நீங்கள் அதிகபட்சமாக ஒரு மாதத்திற்கு என்இஎஃப்டி/காசோலை/இஎம்ஐ போன்ற எந்த ஒரு முறை மூலமும் நான்கு டெபிட் பரிவர்த்தனைகளை மட்டுமே இலவசமாக செய்ய முடியும். மேலும் ஒரே வங்கியில் பிஎஸ்பிடி கணக்கையும், இதர சேமிப்புக் கணக்கையும் வைத்துக்கொள்ள முடியாது. மேலும்
ஆடியோ
பிஎஸ்பிடிஏ பற்றிய எஸ்எம்எஸ்–ஐ கேட்க க்ளிக் செய்யவும். (இந்தி மொழி)
प्रतिलिपि शीघ्र ही उपलब्ध होगी
பிஎஸ்பிடிஏ பற்றிய எஸ்எம்எஸ்–ஐ கேட்க க்ளிக் செய்யவும். (ஆங்கில மொழி))
Transcript shall be available shortly
விரைவு இணைப்புகள்
நீங்கள் பற்றி மேலும் தெரிந்து கொள்ள விரும்பும் தலைப்பு மீது கிளிக் செய்யவும் மற்றும் அது பற்றிய விரிவான தகவல் உங்களிடம் இருக்கும். ஒருவேளை உங்களுக்கு மேலும் விளக்கங்கள் தேவைப்பட்டால், தயவுசெய்து எங்களுக்கு rbikehtahai[at]rbi[dot]org[dot]in என்ற முகவரிக்கு இமெயில் அனுப்பவும்