rbi.page.title.1
rbi.page.title.2
கண்ணோட்டம்


கண்ணோட்டம்
டிஜிட்டல் பேங்கிங் சௌகரியமானது மற்றும் பாதுகாப்பானதும் கூட. எப்போது வேண்டுமானாலும், எங்கிருந்து வேண்டுமானாலும் பரிவர்த்தனை செய்யுங்கள்.
- வங்கிச் சேவையை வீட்டிலிருந்தபடியே உங்கள் விரல் நுனியில் பெற முடியும்.
- விரைவாக மற்றும் பாதுகாப்பாக பணம் செலுத்துவதன் மூலம் நேரத்தை சேமிக்கிறது.
- டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதற்கு பலவிதமானத் தேர்வுகள் இருக்கின்றன.
- என்இஎஃப்டி, ஐஎம்பிஎஸ், யூபிஐ மற்றும்ன் பிபிபிஎஸ் போன்ற சேவைகள் 24x7 கிடைக்கின்றன.
விரைவு இணைப்புகள்
நீங்கள் பற்றி மேலும் தெரிந்து கொள்ள விரும்பும் தலைப்பு மீது கிளிக் செய்யவும் மற்றும் அது பற்றிய விரிவான தகவல் உங்களிடம் இருக்கும். ஒருவேளை உங்களுக்கு மேலும் விளக்கங்கள் தேவைப்பட்டால், தயவுசெய்து எங்களுக்கு rbikehtahai[at]rbi[dot]org[dot]in என்ற முகவரிக்கு இமெயில் அனுப்பவும்