கண்ணோட்டம்
கண்ணோட்டம்
இனிமேல், வங்கிகள் அதே நாளில் காசோலைகளை பாஸ்/ரிடர்ன் செய்யும். வாடீக்கையாளர்களுக்கு அதே நாளில் கணக்கில் தொகை வரவு வைக்கப்படும்.
ஜனவரி 3, 2026 முதல், வங்கிகள் 3 மணி நேரத்திற்குள் காசோலைகளை பாஸ்/ரிடர்ன் செய்யும். வாடீக்கையாளர்களுக்கு சில மணி நேரங்களில் கணக்கில் தொகை வரவு வைக்கப்படும்.
இதனால் என்ன நன்மை?
- விரைவாக பணம் கிடைக்கும்
- மேம்படுத்தப்பட்ட வசதி
- தாமதங்கள் குறைக்கப்படும்
கவனிக்க வேண்டீயவை
- காசோலை திரும்பிச் செல்லாமல்இருக்க போதுமான இருப்பைவைத்திருங்கள்
ஆர்பிஐ சொல்கிறது...
விவரமா இருங்க, எச்சரிக்கையா இருங்க!
மேலும் விவரங்களுக்கு, உங்கள் வங்கியைத் தொடர்புகொள்ளுங்கள் அல்லது ஆகஸ்ட் 13, 2025 தேதியிட்டஆர்பிஐ-ன் அறிவிப்பைப் பாருங்கள்.
உங்கள் கருத்துகளை அனுப்புங்கள் rbikehtahai@rbi.org.in
அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் நம்பர்கள் 99990 41935 / 99309 91935
விரைவு இணைப்புகள்
நீங்கள் பற்றி மேலும் தெரிந்து கொள்ள விரும்பும் தலைப்பு மீது கிளிக் செய்யவும் மற்றும் அது பற்றிய விரிவான தகவல் உங்களிடம் இருக்கும். ஒருவேளை உங்களுக்கு மேலும் விளக்கங்கள் தேவைப்பட்டால், தயவுசெய்து எங்களுக்கு rbikehtahai[at]rbi[dot]org[dot]in என்ற முகவரிக்கு இமெயில் அனுப்பவும்
வங்கி ஸ்மார்ட்டர்
உங்கள் நாணயத்தை தெரிந்து கொள்ளுங்கள்
உங்கள் நிதிகளை பாதுகாக்கவும்
ஆர்பிஐ-ஐ தொடர்பு கொள்ளுங்கள்
டிஜிட்டல் பேங்கிங்கிற்கு மாறுங்கள்
கடைசியாக புதுப்பிக்கப்பட்ட பக்கம்: டிசம்பர் 20, 2025