Page
Official Website of Reserve Bank of India
கண்ணோட்டம்


கண்ணோட்டம்
உங்கள் வங்கிக் கணக்கில் மோசடியான அல்லது அங்கீகாரமற்ற பரிமாற்றத்தினால் நஷ்டமடையாதீர்கள். உடனடியாக வங்கிக்குத் தெரிவியுங்கள்
- நீங்கள் எவ்வளவு தாமதமாக தெரிவிக்கிறீர்களோ, இழப்பு ஏற்படும் அபாயம் அவ்வளவு அதிகம்
- உங்கள் அஜாக்கிரதையினால் மோசடியான பரிமாற்றம் செய்யப்பட்டிருந்தால் அதை வங்கிக்குத் தெரிவிக்கும் வரையில் அதன் இழப்பை நீங்கள்தான் ஏற்க வேண்டும்
- வங்கிக்குத் தெரிவித்தும், தெரிவித்ததற்கான அத்தாட்சியை வங்கியிடமிருந்து கேட்டுப் பெறவும். புகார் அளிக்கப்பட்ட தேதியிலிருந்து 90 நாட்களுக்குள் அதை வங்கி தீர்க்க வேண்டும்
- மோசடியான பரிமாற்றங்களைப் பற்றி தெரிவிப்பதற்காக உங்கள் வங்கியின் தொடர்பு விவரங்களை எப்போதும் கைவசம் வைத்திருங்கள்
மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ளவும்
மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ளவும்
விரைவு இணைப்புகள்
நீங்கள் பற்றி மேலும் தெரிந்து கொள்ள விரும்பும் தலைப்பு மீது கிளிக் செய்யவும் மற்றும் அது பற்றிய விரிவான தகவல் உங்களிடம் இருக்கும். ஒருவேளை உங்களுக்கு மேலும் விளக்கங்கள் தேவைப்பட்டால், தயவுசெய்து எங்களுக்கு rbikehtahai[at]rbi[dot]org[dot]in என்ற முகவரிக்கு இமெயில் அனுப்பவும்
வங்கி ஸ்மார்ட்டர்
உங்கள் நாணயத்தை தெரிந்து கொள்ளுங்கள்
உங்கள் நிதிகளை பாதுகாக்கவும்
ஆர்பிஐ-ஐ தொடர்பு கொள்ளுங்கள்
டிஜிட்டல் பேங்கிங்கிற்கு மாறுங்கள்
கடைசியாக புதுப்பிக்கப்பட்ட பக்கம்: அக்டோபர் 06, 2025
இந்த பக்கம் உதவியாக இருந்ததா?