Page
Official Website of Reserve Bank of India
கண்ணோட்டம்


கண்ணோட்டம்
மூத்த குடிமக்கள் சுலபமாக பேங்கிங் செய்யும் வசதியை அளிக்குமாறு வங்கிகளை ஆர்பிஐ கேட்டுக் கொண்டுள்ளது
- உங்களுக்கு 70 வயதிற்கு மேல் இருந்தால் சில அடிப்படை பேங்கிங் வசதிகளை உங்கள் வீட்டிலேயே பெற முடியும்
- முழுமையாக கேஒய்சிக்கு உட்பட்ட கணக்குகளை வங்கிகள் தமது பதிவேட்டிலுள்ள பிறந்த தேதியின் அடிப்படையில் தானாகவே ‘மூத்த குடிமக்கள் கணக்கு’ ஆக மாற்ற வேண்டும்
- வங்கிகள் தமது கிளைகளில் மூத்த குடிமக்களுக்காக தனியான கவுண்டர்களை உருவாக்கி அவர்களது பேங்கிங் தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ளவும்
மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ளவும்
விரைவு இணைப்புகள்
நீங்கள் பற்றி மேலும் தெரிந்து கொள்ள விரும்பும் தலைப்பு மீது கிளிக் செய்யவும் மற்றும் அது பற்றிய விரிவான தகவல் உங்களிடம் இருக்கும். ஒருவேளை உங்களுக்கு மேலும் விளக்கங்கள் தேவைப்பட்டால், தயவுசெய்து எங்களுக்கு rbikehtahai[at]rbi[dot]org[dot]in என்ற முகவரிக்கு இமெயில் அனுப்பவும்
வங்கி ஸ்மார்ட்டர்
உங்கள் நாணயத்தை தெரிந்து கொள்ளுங்கள்
உங்கள் நிதிகளை பாதுகாக்கவும்
ஆர்பிஐ-ஐ தொடர்பு கொள்ளுங்கள்
டிஜிட்டல் பேங்கிங்கிற்கு மாறுங்கள்
கடைசியாக புதுப்பிக்கப்பட்ட பக்கம்:
இந்த பக்கம் உதவியாக இருந்ததா?