நாமினேஷன் மற்றும் செட்டில்மென்ட் - ஆர்பிஐ - Reserve Bank of India
கண்ணோட்டம்
கண்ணோட்டம்
உங்கள் வங்கிக் கணக்கிற்கு வாரிசை நியமனம் செய்ய மறக்காதீர்கள்.
- இறந்த டெபாசிட்தாரரின் (களின்) பணம், உரிமைக் கோரல் வந்த தேதியிலிருந்து 15 நாட்களில் வழங்கப்பட வேண்டும்*
- கூட்டு (ஜாயிண்ட்) கணக்கிற்கு, எல்லா டெபாசிட்தாரர்களும் இறந்த பின்னர்தான் நியமிக்கப்பட்ட வாரிசு பணத்திற்கான உரிமையைக் கோரமுடியும்
விரைவு இணைப்புகள்
நீங்கள் பற்றி மேலும் தெரிந்து கொள்ள விரும்பும் தலைப்பு மீது கிளிக் செய்யவும் மற்றும் அது பற்றிய விரிவான தகவல் உங்களிடம் இருக்கும். ஒருவேளை உங்களுக்கு மேலும் விளக்கங்கள் தேவைப்பட்டால், தயவுசெய்து எங்களுக்கு rbikehtahai@rbi.org.in என்ற முகவரிக்கு இமெயில் அனுப்பவும்
வங்கி ஸ்மார்ட்டர்
உங்கள் நாணயத்தை தெரிந்து கொள்ளுங்கள்
உங்கள் நிதிகளை பாதுகாக்கவும்
ஆர்பிஐ-ஐ தொடர்பு கொள்ளுங்கள்
டிஜிட்டல் பேங்கிங்கிற்கு மாறுங்கள்
இந்த பக்கம் உதவியாக இருந்ததா?