டிஜிட்டல் வங்கிக்கான பாதுகாப்புகள் - ஆர்பிஐ - Reserve Bank of India
கண்ணோட்டம்
கண்ணோட்டம்
யாரையும் உங்களுக்கு எதிராக செயல் பட விடாதீர்கள். உங்கள் பாஸ்வேர்டு, பின், ஓடிபி, சிவிவி, யூபிஐ-பின் போன்றவற்றை யாருடனும் பகிர்ந்துகொள்ளாதீர்கள்.
- உங்கள் மொபைல் மற்றும் மின்னஞ்சலை வங்கியில் பதிவு செய்துகொண்டு உடனடி செய்தி பெறுங்கள்
- வங்கி பற்றிய முக்கிய தகவல்களை மொபைல், மின்னஞ்சல் அல்லது பர்ஸில் வைப்பதைத் தவிருங்கள்
- பரிசீலிக்கப்பட்ட, பாதுகாப்பான மற்றும் நம்பகமான இணையதளங்களில் மட்டுமே ஆன்லைன் பேங்கிங்கை செய்யவும்
- பொதுவான, திறந்த அல்லது இலவச நெட்வொர்க்குகளில் பேங்கிங் செய்வதைத் தவிர்க்கவும்
- உங்கள் பேங்கிங் பாஸ்வேர்டு மற்றும் பின் - ஐ அடிக்கடி மாற்றவும்
- உங்கள் ஏடிஎம் கார்டு, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, ப்ரீபெய்டு கார்டு போன்றவை தொலைந்துவிட்டால் அல்லது திருடு போனால் அவற்றை உடனடியாக முடக்கவும்
ஜிஐஎஃப்
உங்கள் கார்டை பாதுகாப்பாக பயன்படுத்தவும்
டிஜிட்டல் செலுத்துங்கள், பாதுகாப்பாக இருங்கள்!
உங்கள் PIN/OTP-ஐ ஒருபோதும் பகிர வேண்டாம்
பாதுகாப்பான இணையதளங்கள்/செயலிகளை மட்டுமே பயன்படுத்தவும்
மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ளவும்
மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ளவும்
விரைவு இணைப்புகள்
நீங்கள் பற்றி மேலும் தெரிந்து கொள்ள விரும்பும் தலைப்பு மீது கிளிக் செய்யவும் மற்றும் அது பற்றிய விரிவான தகவல் உங்களிடம் இருக்கும். ஒருவேளை உங்களுக்கு மேலும் விளக்கங்கள் தேவைப்பட்டால், தயவுசெய்து எங்களுக்கு rbikehtahai@rbi.org.in என்ற முகவரிக்கு இமெயில் அனுப்பவும்
வங்கி ஸ்மார்ட்டர்
உங்கள் நாணயத்தை தெரிந்து கொள்ளுங்கள்
உங்கள் நிதிகளை பாதுகாக்கவும்
ஆர்பிஐ-ஐ தொடர்பு கொள்ளுங்கள்
டிஜிட்டல் பேங்கிங்கிற்கு மாறுங்கள்
கடைசியாக புதுப்பிக்கப்பட்ட பக்கம்: செப்டம்பர் 19, 2024
இந்த பக்கம் உதவியாக இருந்ததா?