RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Theme
Theme
Text Size
Text Size
S1

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

Safeguards for Digital banking - SMS/OBD - Banner- Without Links

Safeguards for Digital Banking-SMS

பாதுகாப்பான டிஜிட்டல் பேங்கிங் பற்றிய எஸ்எம்எஸ்

 

ஆன்லைன் பேங்கிங் செய்கிறீர்களா? https: என்று தொடங்கும் இணையதளங்களை மட்டுமே பயன்படுத்தவும். இலவச நெட்வொர்க்குகளில் பேங்கிங் செய்யாதீர்கள். உங்கள் பாஸ்வேர்டை/பின்–ஐ அடிக்கடி மாற்றுங்கள். அவற்றை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். மேலும் அறிய, மிஸ்டு கால் கொடுக்கவும் 14440.

Safeguards for Digital banking-IVRS

பாதுகாப்பான டிஜிட்டல் பேங்கிங் பற்றிய ஐவிஆர்எஸ்

பாதுகாப்பான டிஜிட்டல் பேங்கிங் பற்றிய ஐவிஆர்எஸ்

உங்கள் மொபைல் எண் மற்றும் மின்னஞ்சலை உங்கள் வங்கியில் பதிவு செய்து கொண்டு உடனடி செய்தி பெறுங்கள். நீங்கள் செய்யாத அல்லது அங்கீகரிக்காத பரிவர்த்தனை பற்றி உங்களுக்கு செய்தி வந்தால், உடனடியாக அது பற்றி உங்கள் வங்கிக்குத் தெரிவியுங்கள். ஆன்லைனில் வங்கிச் சேவைகளை மேற்கொள்ளும்போது நீங்கள் சில முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். உதாரணமாக முக்கியமான வங்கித் தகவல்களை உங்கள் மொபைலில், மின்னஞ்சலில் அல்லது வாலட்டில் சேமித்து வைக்கக்கூடாது. பரிசீலிக்கப்பட்ட, பாதுகாப்பான மற்றும் நம்பகமான இணையதளங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதாவ்து https: என்று தொடங்கும் இணையதளங்களை ஆன்லைன் பேங்கிற்கு பயன்படுத்தவும். பொதுவான, திறந்த அல்லது இலவச நெட்வொர்க்குகளை தவிர்க்கவும். உங்கள் ஆன்லைன் பாஸ்வேர்டு மற்றும் பின்–ஐ அடிக்கடி மாற்றிக்கொள்ளவும். உங்கள் ஏடிஎம் கார்டு. கிரெடிட் கார்டு, ப்ரீபெயிடு கார்டு போன்றவை தொலைந்து போனால் அவற்றை உடனடியாக தடை செய்யவும்

SMS/OBD-Safeguards for Digital banking - AC

ஆடியோ

பாதுகாப்பான டிஜிட்டல் பேங்கிங் மீது எஸ்எம்எஸ் (ஹிந்தி மொழி)

ஆடியோவை பிளே செய்யவும்

பாதுகாப்பான டிஜிட்டல் பேங்கிங் மீது எஸ்எம்எஸ் (ஆங்கில மொழி)

ஆடியோவை பிளே செய்யவும்

RBI Kehta Hai Quick Links

RBI-Kehta-Hai-Follow Us

RBI-Install-RBI-Content-Global

இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் செயலியை நிறுவுங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கான விரைவான அணுகலை பெறுங்கள்!

Scan Your QR code to Install our app

RbiWasItHelpfulUtility

இந்த பக்கம் உதவியாக இருந்ததா?