கார்டில் அமைப்பு வரம்புகள் - ஆர்பிஐ - Reserve Bank of India
கண்ணோட்டம்
கண்ணோட்டம்
உங்கள் கார்டில் பரிவர்த்தனை வரம்புகளை அமைத்திடுங்கள். அபாயத்தைக் குறைத்திடுங்கள்.
- உங்கள் கார்டில் பரிவர்த்தனை வரம்புகளை அமைத்திடுங்கள் மற்றும் அதை எப்போது வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளுங்கள்.
- நீங்கள் உள் நாட்டு மற்றும் சர்வதேச பிஒஎஸ், ஏடிஎம் அல்லது ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்காக வரம்புகளை அமைத்துக் கொள்ளலாம்.
- இதை நீங்கள் மொபைல் அப்ளிகேஷன், இன்டர்நெட் பேங்கிங், ஏடிஎம் அல்லது இன்டராக்டிவ் வாய்ஸ் ரெஸ்பான்ஸ் (ஐவிஆர்) மூலம் 24X7 செய்யலாம்.
- உங்கள் வரம்பு நிலையில் மாற்றம் ஏதேனும் இருந்தால் அது பற்றிய செய்தி எம்ஸ்எம்எஸ் மூலமோ அல்லது மின்னஞ்சல் மூலமோ உங்களுக்கு வரும்
விரைவு இணைப்புகள்
நீங்கள் பற்றி மேலும் தெரிந்து கொள்ள விரும்பும் தலைப்பு மீது கிளிக் செய்யவும் மற்றும் அது பற்றிய விரிவான தகவல் உங்களிடம் இருக்கும். ஒருவேளை உங்களுக்கு மேலும் விளக்கங்கள் தேவைப்பட்டால், தயவுசெய்து எங்களுக்கு rbikehtahai@rbi.org.in என்ற முகவரிக்கு இமெயில் அனுப்பவும்
வங்கி ஸ்மார்ட்டர்
உங்கள் நாணயத்தை தெரிந்து கொள்ளுங்கள்
உங்கள் நிதிகளை பாதுகாக்கவும்
ஆர்பிஐ-ஐ தொடர்பு கொள்ளுங்கள்
டிஜிட்டல் பேங்கிங்கிற்கு மாறுங்கள்
கடைசியாக புதுப்பிக்கப்பட்ட பக்கம்: நவம்பர் 18, 2024
இந்த பக்கம் உதவியாக இருந்ததா?