மணி செயலியில் எஸ்எம்எஸ் செய்யவும் - ஆர்பிஐ - Reserve Bank of India
மணி ஆப் (மொபைல் எய்டட் நோட் ஐடெண்டிஃபையர்) பற்றிய எஸ்எம்எஸ்.
பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் வங்கி நோட்டின் மதிப்பை தெரிந்துக் கொள்வதற்கு ஆர்பிஐ–யின் மணி ஆப்–ஐ bit.ly/RBI-MANI இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் 14440
மணி ஆப் (மொபைல் எய்டட் நோட் ஐடெண்டிஃபையர்) பற்றிய ஐவிஆர்எஸ்
மணி ஆப் பற்றி மேலும் விவரம் அறிவதற்கு ரிசர்வ் வங்கியை அழைத்ததற்கு நன்றி, அதாவது மொபைல் எய்டட் நோட் ஐடெண்டிஃபையர் ஆப். இந்த செயலியை ஆண்ட்ராய்டு பிளே ஸ்டோர் மற்றும் ஐஓஎஸ் ஆப் ஸ்டோர்லிருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம். நிறுவிய பின், மொபைல் பயன்பாட்டிற்கு இணைய வசதி தேவையில்லை/ மேலும் இது ஆஃப்லைன் பயன்முறையிலும் செயல்படுகிறது. ஸ்மார்ட்போன் கேமராவை நோட்டை நோக்கி பிடித்துக் கொள்வதன் மூலம் பயன்படுத்தலாம் மேலும் இது நோட்டின் மதிப்பை இந்தி அல்லது ஆங்கிலத்தில் அறிவிக்கிறது, அதிர்வுகளின் மூலமாகவும் அறிவிப்பு செய்கிறது. இந்த மொபைல் பயன்பாடு இந்திய ரூபாய் நோட்டுகள் உண்மையானவையா அல்லது கள்ள நோட்டுகளா என்று சரிபார்த்தோ அல்லது அவற்றை அங்கீகரிப்பதோ இல்லை. எனவே பயன்பாட்டாளர் அறிவுபூர்வமாக செயல்பட வேண்டும்.
ஆடியோ
மணி ஆப் (மொபைல் எய்டட் நோட் ஐடெண்டிஃபையர்) பற்றிய ஐவிஆர்எஸ்–ஐ கேட்க இங்கு க்ளிக் செய்யவும் (இந்தி மொழி)
மணி ஆப் (மொபைல் எய்டட் நோட் ஐடெண்டிஃபையர்) பற்றிய ஐவிஆர்எஸ்–ஐ கேட்க இங்கு க்ளிக் செய்யவும் (ஆங்கில மொழி)
விரைவு இணைப்புகள்
நீங்கள் பற்றி மேலும் தெரிந்து கொள்ள விரும்பும் தலைப்பு மீது கிளிக் செய்யவும் மற்றும் அது பற்றிய விரிவான தகவல் உங்களிடம் இருக்கும். ஒருவேளை உங்களுக்கு மேலும் விளக்கங்கள் தேவைப்பட்டால், தயவுசெய்து எங்களுக்கு rbikehtahai@rbi.org.in என்ற முகவரிக்கு இமெயில் அனுப்பவும்