அபாயம் Vs வருமானம். - ஆர்பிஐ - Reserve Bank of India
அபாயம் Vs வருமானம்.
விரைவான காலத்தில் அதிக வருமானம் தரக்கூடிய திட்டமா? அதில் அதிக அபாயம் இருக்கக்கூடும். எந்த ஒரு அமைப்பும் டெபாசிட்டுகளை திருப்பித் தரத் தவறினால் அது பற்றி www.sachet.rbi.org.in என்ற இணையதளத்தில் புகார் செய்யவும். மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் 14440
அபாயம் Vs வருமானம் பற்றிய ஐவிஆர்எஸ்.
ரிசர்வ் வங்கியை அழைத்ததற்கு நன்றி. அதிக வருமானம் கிடைக்கும் என்று வாக்குறுதியளிக்கும் ஆன்லைன் டெபாசிட் திட்டங்களால் ஏமாற வேண்டாம். அவை ஆபத்தானவை மற்றும் பண இழப்புகளுக்கு வழிவகுக்கும் அல்லது முதலீடு செய்த பணத்தை நஷ்டமடைய செய்யும். இதுபோன்ற திட்டங்களில் முதலீடு செய்வதற்கு முன் அவற்றை முழுமையாக சரிபார்க்கவும், ஏனென்றால் இது ஒரு மோசடி. நீங்கள் உழைத்து சம்பாதித்த பணத்தை உங்களிடமிருந்து பெற்ற பிறகு விளம்பரதாரர்கள் காணமல் போகலாம். எந்தவொரு திட்டத்தின் கீழ் பெறப்பட்ட வைப்புத்தொகை அல்லது பணத்தை திருப்பிச் செலுத்த தவறும் எந்தவொரு நிறுவனத்திற்கும் எதிராக தகவல்களைப் புகாரளிக்க அல்லது புகார் செய்வதற்கு காணவும் www.sachet.rbi.org.in. ரிசர்வ் வங்கி, செபி, ஐஆர்டிஏ, பிஎஃப்ஆர்டிஏ ஒழுங்குமுறைகளுக்கு உட்பட்ட நிறுவனங்களின் பட்டியல் www.sachet.rbi.org.in இல் கிடைக்கிறது.
ஆடியோ
அபாயம் Vs வருமானம் பற்றிய எஸ்எம்எஸ் - ஐ கேட்க இங்கு க்ளிக் செய்யவும் (இந்தி மொழி)
அபாயம் Vs வருமானம் பற்றிய எஸ்எம்எஸ் – ஐ கேட்க இங்கு க்ளிக் செய்யவும் (ஆங்கில மொழி)
விரைவு இணைப்புகள்
நீங்கள் பற்றி மேலும் தெரிந்து கொள்ள விரும்பும் தலைப்பு மீது கிளிக் செய்யவும் மற்றும் அது பற்றிய விரிவான தகவல் உங்களிடம் இருக்கும். ஒருவேளை உங்களுக்கு மேலும் விளக்கங்கள் தேவைப்பட்டால், தயவுசெய்து எங்களுக்கு rbikehtahai@rbi.org.in என்ற முகவரிக்கு இமெயில் அனுப்பவும்